கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவல் டிசம்பர் 6-ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவல் டிசம்பர் 6-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோவை சிறையிலுள்ள 6 பேரும் காணொளி மூலம் பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Related Stories: