×

சென்னையில் ஸ்டேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர் பணத்தை கையாடல் செய்த உதவி மேலாளருக்கு 6 ஆண்டு சிறை..!!

சென்னை: சென்னையில் ஸ்டேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர் பணத்தை கையாடல் செய்த உதவி மேலாளருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.82 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் மாதவனுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : State Bank ,Chennai , State Bank Branch, Cash Handling, Assistant Manager, Jail
× RELATED பழநி கணக்கன்பட்டியில் விபத்தில்...