×

உசிலம்பட்டி அருகே 58 கால்வாய் நீரை மாற்று வழியில் கொண்டு வர வலியுறுத்தி நடந்த மறியல் கைவிடப்பட்டது

மதுரை: உசிலம்பட்டி அருகே 58 கால்வாய் நீரை மாற்று வழியில் கொண்டு வர வலியுறுத்தி நடந்த மறியல் கைவிடப்பட்டது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் மறியல் நடத்தியவர்களிடம் ஆட்சியர் சமரசபேச்சு நடத்தினர்.

Tags : canal ,Uzilampatti , A picket was called off near Usilampatti demanding that 58 canal water be diverted
× RELATED கடலில் புதிய தூக்குப்பாலம் நிறுவும்...