2024 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ் மறுப்பு

சென்னை: 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என நான் பேசியதாக வெளியான தகவல் பொய்யானது என அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். 2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: