சென்னையில் நவ. 28-ம் தேதி மாநகராட்சி கூட்டம்: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் 28-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்க உள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.சென்ன மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

Related Stories: