×

தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மொழியியல் ஆய்வாளர் தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 


Tags : Devaney Bavanar ,Paripuranam ,CM Stalin , Devaneya Bhawanar's granddaughter Paripuranam passes away: CM Stalin's condolence
× RELATED புதுச்சேரியில் இருந்து கடத்திவந்த 2880 மதுபாட்டில் பறிமுதல்