×

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக பரூக் அப்துல்லா முடிவு

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா விலக செய்துள்ளார். புதிய தலைவராக அவருடைய மகன் உமர் அப்துல்லா பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Barouk Abdullah ,National Conference Party ,Kashmir , National Conference Party, Chairmanship, Farooq Abdullah Decision
× RELATED தோல்வியை தழுவிய பரூக் அப்துல்லா, மெகபூபா