டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் வெளிவந்த அதிர்ச்சி

டெல்லி: கஞ்சா பழக்கத்தை கைவிடுமாறு ஷ்ரத்தா சண்டை போட்டதால் கொன்றேன் என அப்தாப் வாக்குமூலம் அளித்துள்ளார். காதலியை கொல்ல வேண்டும் என நினைக்கவில்லை.. கஞ்சா போதையில் அப்படி செய்துவிட்டேன் எனவும் கூறினார்.

Related Stories: