அதிமுக ஒன்றிணைந்தால் கூட்டணி இன்னும் பலம் பெறும்: நயினார் நாகேந்திரன்

சென்னை: அதிமுக 4 பிரிவுகளாக பிரிந்து இருப்பதை விட ஒன்றிணைந்தால் கூட்டணி இன்னும் பலம் பெறும்என பாஜக சட்டமன்ற குழுதலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். யார் தலைமையில் கூட்டணி என்பதை விட, அதிமுக-பாஜக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் எனவும் கூறினார்.

Related Stories: