×

ராமநாதபுரம் திருஉத்திரகோச மங்கையில் பட்டா மாறுதலுக்கு ரூ.3000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது

ராமநாதபுரம்: திருஉத்திரகோச மங்கையில் பட்டா மாறுதலுக்கு ரூ.3000 லஞ்சம் பெற்ற விஏஓ தமிழ் பாண்டியன் கைது செய்யப்பட்டார். விவசாயி ரமேஷிடம் பட்டா மாறுதலுக்கு பணம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.


Tags : VAO ,Ramanathapuram , Ramanathapuram, Patta, Bribery, VAO, Arrest
× RELATED காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்...