×

நீலகிரி, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை : நீலகிரி, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.




Tags : Nilgiris ,Kumari ,Meteorological , Nilgiris, Kumari, Rain, Weather, Center, Information
× RELATED நீலகிரியில் வீசிய பலத்த காற்றால் 1,500 வாழை மரங்கள் சேதம்..!!