மதுரையில் 99 % இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர்: மாநகர போலீஸ் தகவல்

மதுரை: மதுரையில் 99 % இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதாக மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரையில் நவம்பர் 2-ம் வாரம் வரை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 5 லட்சத்து 28 ஆயிரத்து 288 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.8,11,88,848 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: