×

சென்னை திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை: சென்னை திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் தியேட்டர் உள்ளே புதியதாக அமைக்கப்பட்ட கருவிகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.


Tags : Tiruvottiyur, Chennai , A fire broke out at a private hospital in Tiruvottiyur, Chennai
× RELATED சாலையில் தாமரை வரைந்த பாஜக நிர்வாகி மீது வழக்கு