×

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் ஐசரி கே. கணேஷ் வெற்றி

டெல்லி: இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கே. கணேஷ் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சுப்பிரியவை வீழ்த்தினார்.



Tags : Isari K ,Indian ,Taekwondo ,Federation ,Ganesh , Isari K in Indian Taekwondo Federation elections. Ganesh wins.
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...