மதுராந்தகம் அருகே சித்தாமூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

சென்னை: மதுராந்தகம் அருகே  சித்தாமூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கருக்கிலி ஊராட்சி பகுதியில் உள்ள சித்தாமூர் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மதகில் ஏற்பட்ட பழுதால் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

Related Stories: