கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப்பகுதியில் கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோமுகி அணையிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: