திருப்பூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது

திருப்பூர்: அனுப்பர்பாளையம் பகுதியில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கேரிபாளையம் அருகே பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த கபிர்ஹசர், அசாத்திமியா, முகமது ரசித்முல்லா கைது செய்யப்பட்டனர்.

Related Stories: