திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழையால் 4,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 4,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாக வேளாண்துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 11 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Related Stories: