மதுரை உசிலம்பட்டி அருகே அறுவடை நெருங்கியும் கதிர் விடாத நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு..!!

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே அறுவடை நெருங்கியும் கதிர் விடாத நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விவசாயி பூமிநாதன் புகாரின் பேரில் மதுரை மண்டல வேளாண் விதை ஆய்வு இயக்குனர் முருகேசன் ஆய்வு செய்தார். 120 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெல்ரகம் 90 நாட்களை கடந்தும் கதிர் விடவில்லை என தனது புகாரில் பூமிநாதன் குற்றம்சாட்டியிருந்தார்.

Related Stories: