×

பல்லாயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர வாய்ப்பு அதிகரிப்பு

பல்லாயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தான் நடத்தி வந்த வைர வியாபாரத்துக்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளார்.


Tags : India ,Nirav Modi , Multi-billion bank fraud, Nirav Modi, India,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை