இந்தியா பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப் வீரர்கள் dotcom@dinakaran.com(Editor) | Nov 09, 2022 முகாமில் பஞ்சாப் பாக்கிஸ்தான் சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய ட்ரோனை எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினார். டிரோன் ஊடுருவிய பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 48 கோடி பேர் இணைத்துள்ளனர் ஆதார் இணைக்காத பான் எண் ஏப்ரல் முதல் செல்லாது: ஒன்றிய அரசு அறிவிப்பு
30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு சர்வதேச எரிசக்தி கண்காட்சி; பெங்களூருவில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்