×

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 10 நாட்களாக நிற்கும் மாருதி ஆம்னி வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 10 நாட்களாக நிற்கும் மாருதி ஆம்னி வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயமுத்தூர் பதிவு எண் கொண்ட காரில் சூட்கேஸ் ஒன்று இருப்பதால் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துகின்றனர்.


Tags : Maruti Omni ,Dindigul ,station , Dindigul, train, station, van, bomb, experts, test
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு