×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருக்குவளை 4 செ.மீ., மாமல்லபுரம், திருப்போரூரில் தலா 4 செ.மீ., அண்ணாமலை நகர், சிதம்பரத்தில் தலா 3 செ.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டை, தாம்பரம், பரங்கிப்பேட்டை, மயிலாடி, திருக்கழுக்குன்றத்தில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.


Tags : Tamil Nadu ,Nungambakkam ,Chennai , Chennai Nungambakkam, 6 cm. Rainfall record
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...