×

அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது!: அதிமுகவில் சில சில பிரச்சனைகள் வரும்; அது சரியாகிவிடும்.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!!

திருச்சி: அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் சில சில பிரச்சனைகள் வரும்; அது சரியாகிவிடும். அதிமுகவில் பிரச்சனை தலைமையில் இருப்பதாக கூறுவது ஒரு மாயத்தோற்றம் என ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags : O. Panneisselvam , AIADMK cannot threaten, O. Panneerselvam
× RELATED பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி...