×

பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை : பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடுக்கான சட்டமுன்வரைவை கோர்ட் ஆய்வுகளை தாங்கும் வகையில் வலிமையாக தயாரிக்க வேண்டும் எனவும், பதிவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான புதிய சட்டத்தை அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.


Tags : BAMA ,Ramadoss , post, promotion, reservation, provide, new, law, ramadas
× RELATED அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்