×

மதுரையில் சிக்னல் கோளாறு: விரைவு ரயில்கள் காலதாமதம்

நெல்லை: மதுரையில் சிக்னல் கோளாறு காரணமாக திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய ரயில்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ஒன்னேகால் மணி நேரம், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாகியுள்ளது. பெங்களூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம், செந்தூர் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை வர வேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 


Tags : Maduram , Signal failure in Madurai: Express trains delayed
× RELATED மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்