சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மழைக்கால சிறப்பு முகாமை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: