நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

Related Stories: