அந்தமான் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னைக்கு வரும் 7 விமானங்கள் ரத்து..!!

சென்னை: அந்தமான் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னைக்கு வரும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: