×

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் திறக்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் திறக்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், கொசப்பூர், மணலி, மஞ்சம்பாக்கம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


Tags : Sembarambakkam, Puzhal lake, water, flood warning
× RELATED நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு...