×

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர்: கனமழை காரணமாக  திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் இன்று (02-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Tirupattur , Today is a holiday for schools from 1st to 8th class in Tirupattur district
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...