×

விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும்: யுஜிசி கடும் எச்சரிக்கை

டெல்லி: கல்லூரிகளில்  இருந்து மாணவர்கள் விலகினால் கட்டணம் மற்றும் சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்க வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி பெரும் அந்தஸ்த்தை இழக்க நேரிடும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : UGC , Institute of Higher Education, UGC on alert, University Grants Commission
× RELATED போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை