இந்தியா சத்யேந்திர ஜெயின் மீது சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு Nov 01, 2022 தில்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் சுகேஷ் சந்திரசேகர் சத்யேந்திர ஜெயின் டெல்லி: சத்யேந்திர ஜெயின் மீது சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். குஜராத் கேபிள் பாலம் விபத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நீதி கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டோம்!: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை கைவிடவில்லை.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. சாக்ஷி மாலிக் மறுப்பு..!!
தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது ஏழுமலையான் பக்தர்கள் புனித தலத்தில் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்?..ஒடிசா ரயில் விபத்தில் திசை திருப்பவே சிபிஐ விசாரணையா?: காங். தலைவர் கார்கே சரமாரி கேள்வி..!!
இன்று இரவு சென்னை திரும்புகிறது ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு: நாளை முதல்வரை சந்தித்து அறிக்கை சமர்ப்பிப்பு