சென்னை பம்மலில் நடைபெறும் நகர, மாநகர சபை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராம சபை போல் முதல் முறையாக நகர, மாநகர சபை கூட்டம் நடந்து வருகிறது. தாம்பரம் அருகே பம்மலில் மாநகர சபை கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, அன்பரசன் மற்றும் மேயர் வசந்தகுமாரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: