திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைப்பு

திருப்பூர்: திருப்பூரில் நடப்பு மாதத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நூல் விலை ரூ.40 குறைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: