×

நடிகை ரம்பா சென்ற கார் விபத்து

கனடா: நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக நடிகை ரம்பா இன்ஸ்டாவில் தகவல் தெரிவித்துள்ளார். மகள் சாஷா மருத்துவமனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Ramba , Actress Ramba's car accident
× RELATED இந்த வார விசேஷங்கள்