×

நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்

ஜெய்ப்பூர்: நடிகை ஹன்சிகாவுக்கு தனது காதலர் சோஹேல் கதுரியாவுடன் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாகவும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.


Tags : Hansika , Actress Hansika is getting married soon
× RELATED கார்டியன் விமர்சனம்…