கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு

கோவை: கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணையை துவங்கினர். கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தனிப்படை நடத்திய வழக்கு விசாரணை கோப்புகள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டன.

Related Stories: