×

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

குஜராத்: குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு என குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தகவல் தெரிவித்துள்ளார்.



Tags : Gujarat , Cabinet meeting decides to implement Common Civil Code in Gujarat
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!