திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 170 பேருந்துகள் இயக்கப்படும்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பேட்டியில் தெரிவித்தார். தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 170 பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.

Related Stories: