முக்கியத் திருக்கோயில்களில் தலவரலாறு, சிறப்பம்சங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் முக்கிய விழாக்கள் போன்ற விவரங்கள் திருக்கோயிலில் நுழைவாயிலில் விளக்க ஒளிக்காட்சி வைக்க ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் விரிவுப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்!!
82 ஆண்டுகளுக்குப் பிறகு சீட்டணஞ்சேரி காளீஸ்வர சுவாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர் பாபு துவக்கி வைத்தனர்
திருக்கோயிலுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நில அளவையாளர்கள் மூலம் அளவீடு!!
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் தரம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர் பாபு தகவல்
மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயிலில் பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் ஒப்படைத்தனர்
கொரோனா காலத்தில் திருக்கோயில் ஏலதாரர்களின் வருமான இழப்பை கருத்தில் கொண்டு 36 நாட்களுக்கு காலநீட்டிப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது
தனபாக்யம் அருள்வார் தண்டாயுதபாணி
கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
மதுரையில் கரும்பாறை முத்தையா சாமி திருக்கோயிலில் அசைவத் திருவிழா: 6,000 ஆண்கள் சாதி, மத பேதமின்றி கலந்து கொள்ளும் விழா
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்: பக்தர்கள் சாமி தரிசனம்
திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி காசோலை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் 70 கோடியில் ரோப் கார் அமைக்கும் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது; நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருக்கோயில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் : அமைச்சர் சேகர் பாபு உத்தரவு!!
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலையில் உள்ள உத்தரவு பெட்டியில் குங்கும பூஜை
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 4 வகை சுவையுள்ள கனிதரும் 3500 ஆண்டு அதிசய மாமரம்
நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.38 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்பு..!!
திருக்கோயில் திருவிழாக்களின் போது மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்