இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஒரே மாதிரியாக ஊதியம் வழங்கப்படும்: பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே மாதிரியாக ஊதியம் வழங்கப்படும் என  பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. . டெஸ்ட் ரூ. 15 லட்சம் , ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories: