×

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Khova , Another person arrested in Coimbatore car cylinder explosion case
× RELATED எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை,...