×

ஆரோவில் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆரோ: ஆரோவில் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கோவையில் இருந்து ஆரோவில்லிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம் நடந்துள்ளது.

Tags : Auro , 2 college students drowned after taking a dip in the sea in Auro
× RELATED தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை!