×

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் - அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்பு..!!

டெல்லி: இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் - அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்புக்குள்ளாகினர். வாட்ஸ் - அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவித்து வருகின்றனர். வாட்ஸ் - அப் சேவை அரைமணி நேரமாக முடங்கி உள்ளது.


Tags : India , India, WhatsApp service, disabled
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!