×

சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹார்டுவேர் கடை தீ விபத்து

சென்னை: சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹார்டுவேர் கடையில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள், இரும்பு கம்பிகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags : Kielkathala, Chennai , Hardware shop fire incident in Kielkathala, Chennai
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...