கோவை அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியபோது சிலிண்டர் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து நொறுங்கிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கோடு வருகின்றனர்.

Related Stories: