×

தீபாவளி விடுமுறையால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தீபாவளி விடுமுறையால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்குளத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Tags : Diwali holidays ,Dhambaram GG. S.S. TD , Diwali Holidays, Southern Districts, Tambaram GST Road, traffic jam
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...