×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு அக்டோபர்.26, 27-ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு அக்டோபர்.26, 27-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர். 28-ம் தேதி பள்ளி வேலைநாள் என்பதால், விடுமுறை தேவைப்படும் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவித்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

Tags : Holidays ,schools ,Diwali Holidays , Holidays, Announcements, Diwali Festival , Schools
× RELATED தமிழகத்தில் 5 மாதத்துக்கு பின்னர்...