×

படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது குழந்தைகள் இருந்தால், படப்பிடிப்பையே நிறுத்திவிடுவேன்: நடிகை சன்னி லியோன்

படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும் போது குழந்தைகள் இருந்தால், படப்பிடிப்பையே நிறுத்திவிடுவேன் என நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். கவர்ச்சி நடன காட்சிகள் படமாக்கும் போது குழந்தைகள் இருக்க கூடாது என படக்குழுவிடம் கண்டிப்பாக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Sunny Leone , Actress Sunny Leone, I will stop shooting for glamor dance, children
× RELATED மீண்டும் தமிழுக்கு வந்த சன்னி லியோன்